TNPSC Thervupettagam

சூரிய ஒளி மின்கலத்தின் இறக்குமதி மீது விதிக்கப்படும் 25 சதவிகித பாதுகாப்பு வரி

August 2 , 2018 2308 days 718 0
  • மத்திய அரசாங்கம் சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரி ஒளி மின்கலத்தின் மீது 25 சதவிகித பாதுகாப்பு வரியை விதித்துள்ளது (ஒரே தொகுதி அல்லது பலகையில் தொகுக்கப்பட்டாலும் அல்லது தொகுப்படாவிட்டாலும்).
 
  • இம்முடிவின் நோக்கம் உள்ளூர் சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையினருக்கு உதவுவது ஆகும்.
  • வணிகத் தீர்வுகளின் பொது இயக்குனரகத்தின் (Directorate General of Trade Remedies) பரிந்துரையின்படி மத்திய அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.
  • சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற வளரும் நாடுகளின் மீது இப்பாதுகாப்பு வரி விதிக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்