சந்திராயன் – 2 உலவு ஊர்தியின் சந்திராயன் – 2 பெரும்பரப்பு மிதரக ஊடுகதிர் கொண்ட நிறமாலைமானி என்ற விண்பொருளானது சூரிய புரோட்டான் நிகழ்வைச் சமீபத்தில் கண்டறிந்தது.
சூரிய புரோட்டான் நிகழ்வுகளானவை விண்வெளியில் உள்ள மனிதர்கள் கதிர் வீச்சிற்கு உட்படும் அளவில் கணிசமான உயர்வை ஏற்படுத்துகின்றன.
இந்த CLASS விண்பொருளானது, சமீபத்தில் கரோனா அடுக்கின் சூரிய வெப்ப உமிழ்வு நிகழ்வினையும் பதிவு செய்தது.