TNPSC Thervupettagam

சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து வரும் சமிக்ஞைகள்

October 16 , 2021 1045 days 472 0
  • நெதர்லாந்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த ரேடியோ அலைவாங்கியான (antenna) குறை அதிர்வெண் வரிசை (Low – frequency Array – LoFAR) அமைப்பானது சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து வரும் சமிக்ஞைகளைச் சேகரித்தது.
  • முதன்முறையாக இவர்கள் 19 தொலைதூர குள்ளக் கோள்களிலிருந்து சில சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • வற்றில் 4 குள்ளக் கோள்கள், தன்னைச்  சுற்றி வரும் வகையிலான கோள்களைக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்த நட்சத்திரங்களைச் சுற்றி, மறைந்திருக்கும் கோள்கள் இருப்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது.
  • மேலும் புவியைத் தவிர சூரிய மண்டலத்தில் () அதற்கு அப்பாற்பட்ட பகுதியில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் இதன் மூலம் பதிலளிக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்