சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள வெளிக்கோள்
February 20 , 2020
1743 days
632
- ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சமீபத்தில் மற்ற எந்த கோளையும் விட பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள ஒரு வெளிக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர்.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெளிக்கோளிற்கு “2MASS 1155-7919 b” என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இது நமது சூரிய மண்டலத்திலிருந்து சுமார் 330 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
- இந்த வெளிக்கோளானது பூமிக்கு நெருக்கமாக எப்சிலன் கெமிலியோன்டிஸ் என்ற விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
Post Views:
632