TNPSC Thervupettagam

சூர்ய திலகம்

January 26 , 2024 302 days 296 0
  • உயர் நிலை அரசு நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் (பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கல்வி நிறுவனம்), சிறப்புக் கண்ணாடி மற்றும் ஆடி அடிப்படையிலான ஒரு கருவியை வடிவமைத்துள்ளனர்.
  • ஒவ்வொரு இராம நவமி நாளிலும் நண்பகல் வேளையில், அயோத்தியின் 'அச்சல் ராம் லல்லா' சிலையின் நெற்றியில் நேரடியாக சூரிய ஒளி பட இது வழிவகை செய்யும்.
  • இது அதிகாரப்பூர்வமாக 'சூர்ய திலக் செயல்முறை' என்று அழைக்கப்படுகிறது.
  • முழுக் கோவிலும் கட்டமைக்கப்பட்டு நிறைவுறும் போது சூரிய திலகம் செயல் முறை என்பது முழுமையாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்