TNPSC Thervupettagam

செக்ரடகோஜின் - உடல் பருமனால் தூண்டப்பட்ட நீரிழிவு நோய்

November 26 , 2019 1828 days 648 0
  • ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Molecular Biology - CCMB) சேர்ந்த விஞ்ஞானிகள் செக்ரடகோஜின் (secretagogin - SCGN) என்ற ஒரு புதிய புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்.
  • SCGN என்பது நீரிழிவு நோயாளிகளில் இன்சுலினின் செயல்திறனை அதிகரிக்க உதவும் ஒரு சிறப்பு வகைப் புரதமாகும்.
  • இது உடலில் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது. இது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது.
  • இது மில்லியன் கணக்கான (10 இலட்சத்திற்கும் மேற்பட்ட) மக்களைப் பாதிக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு திருப்புமுனையாக மாற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்