October 30 , 2020
1366 days
538
- இந்தியாவில் பிறந்த வேவல் ராம்கலாவன் அவர்கள் செசல்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- இவரது தாத்தா இந்தியாவின் பீகாரைச் சேர்ந்தவராவார்.
- செசல்ஸ் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும்.
Post Views:
538