1964 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமான மரைனர் 4 விண்ணில் ஏவப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
மரைனர் 4 நிலவில் உள்ளது போன்ற மோதல் பள்ளங்களை (அவற்றில் சில பனியால் நிரம்பியவை) செவ்வாய் கொண்டிருப்பதைக் காட்டும் படங்களை மனிதர்கள் பார்க்க உதவியது.
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு ஆனது அரிக்கப்பட்ட சிவப்பு மண், பாறை மற்றும் இரும்பு ஆக்சைடால் உருவான தூசியால் மூடப்பட்டிருப்பதால் அது செந்நிறக் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
செந்நிறக் கிரகத்திற்கு டெய்மோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரண்டு துணைக் கோள்கள் உள்ளன.
சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்த கிரகமான இது செவ்வாய்க் கிரகம் ஆனது சூரியனில் இருந்தும் பூமியிலிருந்தும் தோராயமாக 227,936,637 கிலோமீட்டர்கள் (141 மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது.
அக்கோளினை அடைய 300 நாட்கள் (சுமார் எட்டு மாதங்கள்) ஆகும்.