TNPSC Thervupettagam

செந்நிறக் கோள் தினம் - நவம்பர் 28

December 3 , 2022 630 days 229 0
  • 1964 ஆம் ஆண்டு இதே நாளில்தான், செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய சுற்றுப் பாதையில் மரைனர் 4 என்ற விண்கலத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்தியது.
  • ஒரு விண்கலம் செந்நிறக் கோளிற்கான முதல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
  • விண்ணில் ஏவப்பட்ட இக்கலம், 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செந்நிறக் கோளின் படங்களைப் புவிக்கு அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்