TNPSC Thervupettagam

செந்நிற காதுடைய ஆமை

September 7 , 2021 1049 days 559 0
  • ஒரு செந்நிற காதுடைய ஆமையானது இடுக்கியில் உள்ள மலங்கரா அணையில் தற்செயலாகக் கண்டறியப்பட்து.
  • இந்த ஆமை இனம் தெற்கு அமெரிக்கா (மிசிசிபி நதி)  மற்றும் வடக்கு மெக்சிகோ ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • இது அயற்பண்புடையதாக அடையாளம் காணப்பட்டு,  உலகின் 100 ஆக்கிரமிப்பு இனங்கள் (invasive species) என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது சால்மோனெல்லா போன்ற மனித தொற்று பாக்டீரியத்தின் கடத்தியாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்