செனகல் நாட்டிற்கு இ-ரிக்சாக்கள் பரிசு
December 1 , 2018
2185 days
697
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செனகல் நாட்டின் தூதுவரிடம் 2 மின்-ரிக்சாக்களை புதுடெல்லியில் ஒப்படைத்தார்.
- இந்த நடவடிக்கையானது துய்மையான ஆற்றல் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவின் அடையாளமாக உள்ளது.
- செனகல் நாட்டின் அதிபரினுடைய கோரிக்கையின்படி இந்தியாவானது லித்தியம்-அயன் மின்கலன்களுடன் கூடிய 250 இ ரிக்சாக்களை மானிய அடிப்படையில் வழங்குகின்றது.
- செனகலுக்கு வழங்கப்பட்ட இந்த இ-ரிக்சாக்களானது கோயங்கா மின் மோட்டார் வாகனங்கள் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.
Post Views:
697