TNPSC Thervupettagam

சென்சூவோ-16 ஆய்வுத் திட்டம்

June 3 , 2023 414 days 233 0
  • சீனா தனது முதல் பொதுக் குடிமகன் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்து கொண்டு டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்தை ஏவியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாகச் செயல்பட்டு வரும் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாட்டின் ஐந்தாவது ஆய்வுக் கல ஏவுதல் பணி இதுவாகும்.
  • ஜிங் ஹைபெங் இந்தத் திட்டத்தின் தலைமைப் பயணி ஆவார்.
  • மற்ற இருவர் ஜு யாங்சு மற்றும் விண்வெளிக்குச் சென்ற முதல் சீனக் குடிமகன் ஆன குய் ஹைச்சாவோ ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்