TNPSC Thervupettagam
October 20 , 2021 1041 days 501 0
  • 6 மாத கால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விண்வெளிப் பயணத்திற்காக மூன்று விண்வெளி வீரர்களை ஏந்திச் செல்லும்  சென்சோ – 13 என்ற விண்கலத்தினை சீனா விண்ணில் ஏவியது.
  • இந்த விண்கலமானது கன்சூ என்ற வடக்கு மேற்கு மாகாணத்திலுள்ள ஜியுவான் என்ற செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 2F ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த விண்கலமானது தியான்ஹே பெட்டகத்துடன் இணைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்