TNPSC Thervupettagam

சென்னா ஸ்பெக்டபிலிஸ்

July 22 , 2019 1825 days 716 0
  • தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள மூத்த வனத்துறை அதிகாரிகளின் மாநிலங்களுக்கிடையேயான கூட்டம் கர்நாடகாவின் பந்திப்பூரில் நடைபெற்றது.
  • இந்தக் கூடுகையில் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் போன்ற படையெடுக்கும் அந்நியத் தாவரங்களை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
  • நீலகிரி உயிர்க்கோள பாதுகாப்புப் பகுதியில் உள்ள வனவிலங்கு உறைவிடங்களுக்கு சென்னா ஸ்பெக்டபிலிஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்