சென்னைப் படுகை திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகள்
December 8 , 2023
225 days
141
- தேசியப் பேரிடர் தணிப்பு நிதியின் (NDMF) கீழ் சென்னைக்கான ஒரு லட்சிய நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
- சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, நகர்ப்புற வெள்ளத்தைச் சமாளிக்கும் இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-360.jpg)
Post Views:
141