TNPSC Thervupettagam

சென்னையின் செஸ் வீரர் - ஆர். பிரக்ஞானந்தா

December 7 , 2019 1689 days 802 0
  • லண்டன் செஸ் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில், சென்னையின் ஆர் பிரக்ஞானந்தா 14 வயது, மூன்று மாதங்கள் மற்றும் 26 நாட்களில் 2600 என்ற எலோ மதிப்பீட்டைக் கடந்துள்ளார்.
  • 2600 என்ற மதிப்பீட்டைக் கடந்த மிகவும் இளைய இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளையோர் இவராவார்.
  • இந்தியாவின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, 2600 என்ற மதிப்பீட்டைக் கடந்த இளைய இந்தியர் என்ற நிஹால் சாரின் சாதனையை முறியடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்