TNPSC Thervupettagam

சென்னையில் அமேசான் உற்பத்தி பிரிவு

February 20 , 2021 1282 days 619 0
  • அமேசான் சென்னையில் தனது உற்பத்தி பிரிவைத் தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளது.
  • இது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்க உள்ளது.
  • இந்த உற்பத்திப் பிரிவானது ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் இணைந்து அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்