TNPSC Thervupettagam
October 16 , 2017 2648 days 901 0
  • சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவின் (IISF-Indian International Science Festival) இரண்டாவது நாளில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பாட வகுப்பு எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
  • 1049 மாணவர்கள் பங்குபெற்ற இந்த பெரிய உயிரியல் பாடவகுப்பில் செல் உயிரியல் , பப்பாளி பழத்திலிருந்து DNA பிரிப்பு செய்முறை விளக்கம் குறித்த பாடங்கள் எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்