TNPSC Thervupettagam

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்

September 6 , 2024 82 days 150 0
  • சென்னையின் சாலைகளில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
  • சென்னையில் நடைபெற்ற இப்போட்டி நாட்டின் முதலாவது இரவு நேரப் பந்தயமாகும்.
  • தெற்காசியாவில் பார்முலா 4 சாலைப் பந்தயத்தை இரவு நேரத்தில் நடத்திய முதல் நகரம் சென்னையாகும்.
  • தெற்காசியாவிலேயே மிக நீளமான சாலைச் சுற்றுவட்டத்தில் இந்தக் கார் பந்தயம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • உலகின் முதல் பாலின-நடுநிலை பேணப்பட்ட கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியான இது மோட்டார் ஸ்போர்ட் (வாகனப் பந்தயம்) உள்ளடக்கம் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்