TNPSC Thervupettagam

சென்னை இரட்டை அடுக்கு வழித்தடம்

August 5 , 2024 111 days 209 0
  • சென்னையில் 4வது இரட்டை அடுக்கு மெட்ரோ இரயில் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
  • இது ஒரே தூணில் நிலை தாங்கப்பட்ட இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ இரயில் இரட்டை வழித் தடத்தினைக் கொண்டுள்ளது.
  • இந்த 5 கி.மீ தூர வழித்தடத்தில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய நான்கு மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்