சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
August 14 , 2018
2296 days
851
- நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமானி சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
- முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி - உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதையடுத்து நீதிபதி தஹில்ரமானி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Post Views:
851