TNPSC Thervupettagam

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

August 14 , 2018 2166 days 781 0
  • நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமானி சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
 
  • முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி - உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதையடுத்து நீதிபதி தஹில்ரமானி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்