TNPSC Thervupettagam

சென்னை மாநகராட்சிப் புத்தாக்க அதிகாரி

February 2 , 2021 1451 days 700 0
  • அழகு பாண்டியன் ராஜா என்பவர் சென்னை மாநகரின் முதலாவதுப் புத்தாக்க அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற ஒரு முதலாவது நியமனம் இதுவாகும்.
  • இவர் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் முதன்மையான நபராகக் கருதப் படுகின்றார்.
  • இவர் மதராஸ் கழிவுப் பரிமாற்றம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கொரானா கண்காணிப்பு கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்