TNPSC Thervupettagam

சென்னை வானிலையியல் துறை - தனித்துவம்

June 19 , 2019 1858 days 855 0
  • சென்னையின் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகியவற்றில் உள்ள 2 வானிலையியல் மையங்கள் உலக வானிலையியல் அமைப்பினால் (World Meteorological Organisation) நீண்ட காலமாக கண்காணிப்பை மேற்கொள்ளும் நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • 100 ஆண்டுகளுக்கும் மேலாக கா நிலைக் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் இந்தியாவில் உள்ள 5 இதர நிலையங்களிடையே இந்த 2 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இது காலநிலை மாறுபாட்டை மதிப்பிடுவதற்கும் காலநிலை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியப் பதிவுகளாகப் பயன்படுத்தக்கூடிய 100 ஆண்டுத் தகவல்களைப் பராமரித்தலுக்கான ஒரு சிறப்பு அங்கீகரிப்பாகும்.,
  • 1792 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது வானிலையியல் நிலையம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்