TNPSC Thervupettagam

சென்னை விமான நிலையம்

January 8 , 2022 927 days 512 0
  • பெரிய விமான நிலையங்களில் ‘உரிய நேரத்தில் செயல்படும்’ (On Time Performance) விமான நிலையங்கள் எனும் ஒரு உலகளாவியப் பட்டியலில் (2021) சென்னை விமான நிலையம் 8வது இடத்தில் உள்ளது.
  • ‘சிரியம்’ எனப்படும் முன்னணி வான்வழிப் பகுப்பாய்வு என்ற நிறுவனத்தினால் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையம் இதுவாகும்.
  • முதல் 3 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் அமெரிக்காவின் மியாமி விமான நிலையம், ஜப்பானின் ஃபுகுகா மற்றும் ஹனேதா விமான நிலையம் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்