TNPSC Thervupettagam

செப்டம்பர் மாதத்தின் சிறந்த ICC வீரர்

October 24 , 2022 634 days 369 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது, 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • இந்திய மகளிர் அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரர்க்கான விருதை வென்றுள்ளார்.
  • ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த விருதினை வென்ற இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்