TNPSC Thervupettagam

செம்மண் (Red Mud) பயன்பாடு

July 31 , 2019 1817 days 861 0
  • மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்துடன் (JNARDOC - Jawaharlal Nehru Aluminium Research Development and Design Centre) இணைந்து “செம்மண்ணின்” திறனுள்ள பயன்பாடு மீதான ஒரு பயிலரங்கத்தை புது தில்லியில் ஒருங்கிணைத்தது.
  • பாக்ஸைட் கழிவாசெம்மண் என்பது அலுமினியத்தின்  உற்பத்திச் செயல்பாடுகளின் போது உருவாகும் ஒரு திடக் கழிவாகும்.
  • எரிசோடா மற்றும் இதர கனிமங்கள் போன்ற கழிவுகள் இதில் இருப்பதன் காரணமாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்