TNPSC Thervupettagam

செம்முகக் குரங்குகள்

July 25 , 2019 1952 days 803 0
  • மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள செம்முகக் குரங்குகளை (ரெகசஸ் மக்காக்) “வெர்மின்களாக” (தீங்கு ஏற்படுத்தும் விலங்குகள்) அறிவித்துள்ளது.
  • இது ஓராண்டுக் காலத்திற்கு சில அடையாளம் காணப்பட்ட வனங்களற்ற பகுதியில் இந்த விலங்குகளைக் கொல்லுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகின்றது.
  • இந்தக் குரங்குகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை II-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட இனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஆனால் இச்சட்டத்தின் 62-வது பிரிவு “வெர்மின்” என்ற விலங்குகளாக அறிவிக்கக் கோரும் வனவிலங்குகளின் பட்டியலை மாநில அரசுகள் மத்திய அரசிற்கு வழங்க அதிகாரம் அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்