TNPSC Thervupettagam

செயற்கைச் சூரியன் – சீனா

January 11 , 2022 958 days 538 0
  • எதிர்காலத்தில் தூய எரிசக்தியைப் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கச் செய்வதற்காக சீனா தனது செயற்கைச் சூரியன் என்ற அமைப்பின் மீது ஒரு பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
  • சீனாவின் செயற்கைச் சூரியன் சமீபத்திய ஒரு வெற்றிகரமான பரிசோதனையில், அணுக்கரு இணைவு உலையானது அபரிதமாக, சுமார் 70 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை வெற்றிகரமாக இயங்கியது.
  • அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கென குறைவான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்ட அணுக்கரு இணைவு முறையின் (nuclear fusion) சக்தியைப் பயன்படுத்தும் முயற்சியில் இந்த இயந்திரம் ஈடுபடுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்