TNPSC Thervupettagam
December 26 , 2021 974 days 469 0
  • சீனா தனது "செயற்கைச் சூரியன் உருவாக்கச் செயல்முறையை" முன்னேற்றம் அடையச் செய்வதற்காக அணுக்கரு இணைவுப் பரிசோதனையை நடத்தியது.
  • மேம்பட்ட மீக்கடத்தல் டோகாமாக் வெப்பமாக்கல் அமைப்புச் சோதனையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹெஃபி இயற்பியல் அறிவியல் கல்வி நிறுவனம் மூலம் தொடங்கப் பட்டது.
  • செயற்கைச் சூரியன் அல்லது இணை வெப்பமாக்கல் அமைப்பினை வெப்பம் மிகுந்ததாகவும் நீடித்ததாகவும் மாற்றுவதற்கான ஒரு நோக்கத்துடன் EAST என்ற வெப்பமாக்கல் அமைப்புச் சோதனையானது நடத்தப்பட்டது.
  • டோகாமாக் அமைப்பானது ஹைட்ரஜன் ஐசோடோப்புகளை பிளாஸ்மாவாக மாற்றி, பின்னர் அவற்றை ஒன்றாக இணைத்து ஆற்றலை வெளியிடுவதற்கு மிக அதிக வெப்ப நிலையைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்