கான்பூரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது தீவிர இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் ஒரு செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் செயற்கை இதயங்கள் தீவிர நோயாளிகளின் உடலில் பொருத்தப்படலாம்.
இதற்கானப் பரிசோதனையானது வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களின் உடலில் பொறுத்தப்படுவதற்கான மாற்று அறுவை சிகிச்சையினை இதன் மூலம் மேற்கொள்ள இயலும்.