TNPSC Thervupettagam
May 27 , 2023 550 days 303 0
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் "செயற்கை இலையை" உருவாக்கி உள்ளனர்.
  • சூரிய ஒளியின் சக்தியைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை திரவ எரிபொருளாக இதனால் மாற்ற முடியும்.
  • இவை முக்கியமாக  உள் எரிப்பு வாகனங்களில் நேரடியாக உள்ளீட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப் படலாம்.
  • அவர்கள் ஒளிச் சேர்க்கைச் செயல்முறையைப் பிரதி எடுத்தல்  மூலம் கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் சூரிய ஒளியை எத்தனால் மற்றும் புரோபனால் என்ற இரண்டு கார்பன் எரிபொருட்களாக மாற்றலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்