TNPSC Thervupettagam

செயற்கை நரம்பிணைப்பு

May 4 , 2024 205 days 186 0
  • நீர் மற்றும் உப்பு கலவையைப் பயன்படுத்தி நரம்பிணைப்பு (சினாப்சஸ்) எனப்படும் செயற்கை நரம்பியல் சந்திப்புகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது மனித மூளையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையிலான மேம்பட்ட கணினிகளின் உருவாக்கத்திற்கு வழி வகுக்கிறது.
  • மூளை பயன்படுத்தும் அதே நீர் மற்றும் உப்புப் பொருட்களையே செயற்கை மூளை செல்களும் பயன்படுத்துகின்றன.
  • மனித மூளையானது, அயனிகள் எனப்படும் நீர் மற்றும் கரைந்த உப்புத் துகள்களை ஊடகமாகப் பயன்படுத்துகிறது.
  • அதே சமயம், தற்போதைய மேம்பட்ட கணினி அமைப்புகள் அதே செயல்பாட்டிற்காக வழக்கமான திடப் பொருட்களைச் சார்ந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்