TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்புச் சாதனம்

January 17 , 2022 952 days 391 0
  • புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்புச் சாதனத்தினை  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
  • இது இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சில முன்னாள் மாணவர்களால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்