செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்புச் சாதனம்
January 17 , 2022
952 days
390
- புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்புச் சாதனத்தினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
- இது இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சில முன்னாள் மாணவர்களால் உருவாக்கப் பட்டது.
Post Views:
390