TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீடு 2023/24 - IMF

November 5 , 2024 18 days 132 0
  • உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சந்தையின் பரவல் ஆனது, 2024 ஆம் ஆண்டு 2030 ஆம் ஆண்டு வரையில் 36.6% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • பெரும் தடையற்ற செயற்கை நுண்ணறிவு ஏற்பிற்கு மிகவும் தயாராக உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
  • டென்மார்க் (#2), நெதர்லாந்து (#4), எஸ்டோனியா (#5), பின்லாந்து (#6), மற்றும் சுவீடன் (#10), ஆகியவை தேசிய செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்புகளை முன்னதாகவே ஏற்றுக் கொண்ட நாடுகளாகும்.
  • இதில் மொத்தம் உள்ள 174 நாடுகளில் இந்தியா 72வது இடத்தில் உள்ளது.
  • இதில் வங்காளதேசம் 113வது இடத்திலும், இலங்கை 92வது இடத்திலும், சீனா 31வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்