செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீடு 2024
July 1 , 2024
145 days
435
- சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, 2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் தயார் நிலைக் குறியீட்டினை (AIPI) வெளியிட்டுள்ளது.
- இது உலகில் சுமார் 174 நாடுகளின் செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைகளை நன்கு கண்காணிக்கிறது.
- சிங்கப்பூர் (0.80), டென்மார்க் (0.78), அமெரிக்கா (0.77) ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அதிக மதிப்பீடு பெற்றவையாகும்.
- மொத்தம் உள்ள 174 நாடுகளில் வங்காளதேசம் (0.38) 113, இலங்கை (0.43) 92, சீனா (0.63) 31வது இடங்களிலும் இந்தியா 72வது இடத்திலும் உள்ளது.
Post Views:
435