TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான படுக்கை வசதி ஆய்வு

December 10 , 2024 19 days 62 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, படுக்கைத் துணிகளை ஆய்வு செய்து தரநிலைப் படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பை செயல்படுத்தி உள்ளது.
  • இந்தச் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ஒரு நூலிழை ஆய்வு மற்றும் தரவரிசைப் படுத்தும் உதவி அமைப்பானது (LISA) புனே இரயில்வே பிரிவால் உருவாக்கப்பட்டது.
  • இது இரயில்களில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகளை 100% அளவு தர ஆய்வு செய்வதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்