TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு கூட்டணி

December 10 , 2023 351 days 204 0
  • மெட்டா மற்றும் IBM ஆகியவை இணைந்து செயற்கை நுண்ணறிவு கூட்டணியை நிறுவியுள்ளன.
  • இது செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்கான "தடையற்ற அறிவியல்" என்ற அணுகுமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் AI போன்ற போட்டி நிறுவனங்களிடமிருந்து இந்த நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • இது தடையற்ற அறிவியல் பரிமாற்றம், தடையற்றப் புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு வேண்டி தடையற்ற மூல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • "தடையற்ற மூலம்" என்ற சொல்லானது, தடையற்ற முறையில் அணுகக்கூடிய குறியீட்டைக் கொண்ட மென்பொருளை உருவாக்கச் செய்யும் பல தசாப்த கால நடைமுறையில் தோன்றியது.
  • OpenAI நிறுவனத்தின் பெயர் அவ்வாறு இருந்தபோதிலும், அது பெரும்பாலும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளையே உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்