TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு NATO நிதி

June 23 , 2024 154 days 214 0
  • நேட்டோ அமைப்பின் நட்பு நாடுகளின் கூட்டமைப்பு ஆனது, அதன் ஒரு பில்லியன் யூரோ புத்தாக்க நிதியிலிருந்து நிதி பெறும் நிறுவனங்களின் முதல் பட்டியல் தொகுப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டணியில் இணைந்த பின்லாந்து மற்றும் சுவீடன் உட்பட நேட்டோவின் 32 உறுப்பினர் நாடுகளில் 24 நாடுகளால் இந்த நிதிக்கு நிதியளிக்கப் படுகிறது.
  • செயற்கை நுண்ணறிவு, எந்திர மனித அமைப்புகள் மற்றும் விண்வெளி தொழில் நுட்பங்களை உருவாக்கச் செய்வதன் மூலம் பாதுகாப்பு, காப்பு மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்