TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மாதிரி DAGGER

April 15 , 2023 592 days 276 0
  • DAGGER எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் புதிய கணினி மாதிரியானது, சூரியக்கதிர் புயல்கள் எப்போது, எங்கு பூமியைத் தாக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பதற்காக பிரத்தியேகமாகப் பயிற்சியளிக்கப்பட்டுள்ள ஒரு மாதிரியாகும்.
  • நாசாவின் விண்கலத்தினால் மேற்கொள்ளப்படும் சூரியக் காற்று குறித்தக் கண்காணிப்புத் தரவுகளை ஆய்வு செய்வதற்கும், பூமியில் சூரியப் புயல் தாக்க உள்ள இடத்தை முன் கூட்டியே அறிவிக்கச் செய்வதற்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரி உதவும்.
  • இது நிகழ்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக ஏற்படும் புவிக் காந்த இடர்பாடுகளை தற்போது இதன் மூலம் கணிக்க முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்