TNPSC Thervupettagam

செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் – தமிழ்நாடு

September 9 , 2024 27 days 63 0
  • இந்திய நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
  • ஆனால் தமிழகத்தில் இது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,550 ஆக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயலில் உள்ள நிறுவனங்களில் சுமார் 68,000 பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
  • இந்தியாவில், 2014 ஆம் ஆண்டில் 2.58 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கையானது, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயலில் உள்ள நிறுவனங்களில் 8.83 லட்சம் பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
  • மேலும் உச்ச நீதிமன்ற அமர்வில் இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர்.
  • பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 106 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்