சமீபத்தில் லா சாஃப்ரியரி என்ற ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.
இந்த எரிமலையானது செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரினெடைன்ஸ் ஆகிய தீவுகளை சாம்பலாலும் எரிமலை சிதைவுப் பொருட்களாலும் சூழும் வகையில் தீவிரமாக வெடித்து வருகிறது.
செயின்ட் வின்சென்ட் கரீபியன் கடலிலுள்ள ஒரு எரிமலைத் தீவு ஆகும்.
இது கரீபியன் கடலிலுள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும்.