TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2017 2640 days 931 0
  • ராஜ்ய சபா தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக ராஜ்ய சபாவின் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் பிரசார் பாரதியின் தலைவர் A. சூர்ய பிரகாஷ் தலைமையிலான ஐந்து நபர் கொண்ட குழுவினை அமைத்துள்ளார்.
  • கண்ணாடி இழை கேபிள் மூலம் இணையதள சேவை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்