TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2017 2671 days 958 0
  • நாகலாந்தின் மான் மாவட்டத்தை ஒட்டிய இந்திய – மியான்மர் சர்வதேச எல்லையில் NSCN-K பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. “அகண்ட நாகலாந்து” என்ற முழக்கத்தோடு (Greater Nagaland) தனி நாடு கோரிக்கையை நாகா பிரிவின் கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக தீவிரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கோவையிலுள்ள அரசு நடத்தும் இயற்கை - வரலாற்று அருங்காட்சியகமான காஸ் வன அருங்காட்சியகம் வனம்சார் பொருட்களை காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் அருங்காட்சியகம் ஆகும்.
  • பெண்களை வாகனம் ஓட்டிட அனுமதியளிக்கும் வரலாற்று முடிவை எடுத்ததன் மூலம் பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்த கடைசி நாடாக சவூதி அரேபியா உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்