TNPSC Thervupettagam

செரீனா வில்லியம்ஸ்

September 7 , 2022 681 days 402 0
  • இவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • இவர் ஒரு அமெரிக்கத் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஆவார்.
  • பெண்கள் டென்னிஸ் சங்கத்தினால் (WTA) ஒற்றையர் பிரிவில் குறிப்பிடப்பட்டப் பட்டியலில் உலகளவில் முதல் இடத்தை 319 வாரங்களுக்குத் தக்க வைத்திருந்தார்.
  • இவர் ஓபன் போட்டிகளின் சகாப்தத்தில் எந்த வீரரும் இதுவரை வென்றிராத அளவில் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில், இவர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • இவ்வகையில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கேரியர் கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற ஒரு பெருமையை இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்