TNPSC Thervupettagam

செர்பிய ஓபன் சதுரங்க சாம்பியன்சிப் போட்டி

July 13 , 2021 1104 days 469 0
  • இளம் வயது இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின் செர்பிய ஓபன் சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் மாஸ்டர்ஸ்  பிரிவில் சாம்பியன்சிப்பினை வென்றுள்ளார்.
  • இது பெல்கிரேடில் நடைபெற்றது.
  • இது சில்வர் லேக் ஓபன் போட்டியில் வெற்றியடைந்த பிறகு 16 வயது சரினுக்கு கிடைத்த இரண்டாவது தொடர் வெற்றியாகும்.
  • இவர் கேரளாவிலுள்ள திருச்சூரைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்