TNPSC Thervupettagam

செலா மக்காக் குரங்கு

May 31 , 2022 783 days 451 0
  • அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கண்டறியப்பட்ட உலகின் ஒரு பழைய குரங்கு இனத்தினைச் சேர்ந்த ஒரு புதிய இனத்திற்கு அருணாச்சலப் பிரதேசத்தின் சேலா கணவாயின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • சேலா கணவாய் ஆனது கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் உள்ள ஒரு உத்தி சார்ந்த முக்கியத்துவம் கொண்ட மலைப்பாதையாகும்.
  • இந்தப் புதிய இனத்திற்கு செலா மக்காக் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்துவதற்கு சில தனித்துவமான உருவவியல் பண்புகள் உள்ளன.
  • செலா மக்காக் இனம் வெளிர் முகத்தையும் பழுப்பு நிற மேல்தோலினையும் கொண்து இருக்கும்.
  • அருணாச்சல மக்காக் இனம் கருமையான முகத்தையும் அடர்பழுப்பு நிற மேல் தோலினையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்