TNPSC Thervupettagam

செல்லி ஆன் ஃபிரேசர் ஃபிரைஸ்

June 25 , 2021 1122 days 518 0
  • ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனையான செல்லி ஆன் ஃபிரேசர் ஃபிரைஸ் அவர்கள் இரண்டாவது அதிவேக பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
  • இவர் கிங்க்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் 100 மீட்டர் தொலைவை வெறும் 10.63 விநாடிகளில் கடந்து சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இவர் 100 மீட்டர் தொலைவில் உலக சாதனையைப் படைத்த ஃப்ளோரென்ஸ் கிரிஃபித் ஜோய்னருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
  • ஃப்ளோரென்ஸ் கிரிஃபித் ஜோய்னர் 1988 ஆம் ஆண்டில் இந்தியானாபோலிஸ் நகரில் நடைபெற்ற மகளிருக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் தொலைவை 10.49 விநாடிகளில் கடந்து உலக சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்