TNPSC Thervupettagam

செல்வச் சிறப்புமிக்க கிராமம்

August 14 , 2021 1072 days 510 0
  • குஜராத்திலுள்ள மதாபர் கிராம மக்கள் 17க்கும் மேற்பட்ட வங்கிகளில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகையினை வைத்துள்ளனர்.
  • இதன் மூலம் குஜராத்திலுள்ள மதாபர் கிராமம் உலகளவில் செல்வச் சிறப்புமிக்க கிராமமாக திகழ்கிறது.
  • மதாபர் கிராமம் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்